• Apr 10 2025

உக்ரைனின் ஒடேசா பகுதியில் ஏவுகணை தாக்குதல்..!!

Tamil nila / May 2nd 2024, 7:12 pm
image

உக்ரைனின் ஒடேசா பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் தபால் நிலையம் எரிந்து சேதமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில்  கிட்டத்தட்ட 3 மில்லியன் ஹ்ரிவ்னியாக்கள் (£60,000) மதிப்புள்ள 900க்கும் மேற்பட்ட பொதிகள் அழிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெரிய தீவிபத்தும் ஏற்பட்டதாக பிராந்திய கவர்னர் ஓலே கிப்பர் தெரிவித்தார்.

ஃபேஸ்புக்கில் ஒரு பதிவில், தபால் நிறுவனம் அழிக்கப்பட்ட கிடங்கில் மொத்தம் 904 பேக்கேஜ்கள் டெலிவரிக்காகக் காத்திருப்பதாகக் கூறியது.

பாதிக்கப்பட்ட  வாடிக்கையாளர்களை அழைக்கத் தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் ஒடேசா பகுதியில் ஏவுகணை தாக்குதல். உக்ரைனின் ஒடேசா பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் தபால் நிலையம் எரிந்து சேதமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில்  கிட்டத்தட்ட 3 மில்லியன் ஹ்ரிவ்னியாக்கள் (£60,000) மதிப்புள்ள 900க்கும் மேற்பட்ட பொதிகள் அழிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பெரிய தீவிபத்தும் ஏற்பட்டதாக பிராந்திய கவர்னர் ஓலே கிப்பர் தெரிவித்தார்.ஃபேஸ்புக்கில் ஒரு பதிவில், தபால் நிறுவனம் அழிக்கப்பட்ட கிடங்கில் மொத்தம் 904 பேக்கேஜ்கள் டெலிவரிக்காகக் காத்திருப்பதாகக் கூறியது.பாதிக்கப்பட்ட  வாடிக்கையாளர்களை அழைக்கத் தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement