• May 19 2024

வீழ்ச்சியடைந்த டொலர்..! வலுவிழக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி...! samugammedia

Chithra / Oct 24th 2023, 3:07 pm
image

Advertisement

 

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 331.39 ரூபாவாகவும், கொள்வனவு விலை 320.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.97 ரூபாவாகவும், கொள்வனவு விலை 233.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 356.05 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 341.06  ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 408.16 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 392.20 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


வீழ்ச்சியடைந்த டொலர். வலுவிழக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி. samugammedia  நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 331.39 ரூபாவாகவும், கொள்வனவு விலை 320.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.97 ரூபாவாகவும், கொள்வனவு விலை 233.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 356.05 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 341.06  ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 408.16 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 392.20 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement