• Apr 02 2025

கிழக்கு ஆளுனரால் பல்தேவை நிலையம் திறந்து வைப்பு...!

Anaath / Jun 15th 2024, 4:41 pm
image

கிண்ணியா நகர சபையின் செயலாளரின்  தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால்  பெரியாற்றுமுனையில் அமைந்துள்ள பல்தேவை கட்டிடம்  இன்று (15) திறந்து வைக்கப்பட்டது .

இதில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கிண்ணியா நகர சபையின் முன்னால் தவிசாளர்களான சட்டத்தரணி  ஹில்மி மகரூப், எஸ்.எச்.எம். நளீம், முன்னால்  உறுப்பினர்களான எம்.எம். மஹ்தி, எம்.ஏ. கலிபத்துள்ளா, எம்.எச்.எம். ராபி ஆகியோரும், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி, குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி, உலமா சபை தலைவர், சனசமூக அபிவிருத்தி அங்கத்தவர்கள், பெண்கள் அமைப்புக்கள், மற்றும் நகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கிழக்கு ஆளுனரால் பல்தேவை நிலையம் திறந்து வைப்பு. கிண்ணியா நகர சபையின் செயலாளரின்  தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால்  பெரியாற்றுமுனையில் அமைந்துள்ள பல்தேவை கட்டிடம்  இன்று (15) திறந்து வைக்கப்பட்டது .இதில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கிண்ணியா நகர சபையின் முன்னால் தவிசாளர்களான சட்டத்தரணி  ஹில்மி மகரூப், எஸ்.எச்.எம். நளீம், முன்னால்  உறுப்பினர்களான எம்.எம். மஹ்தி, எம்.ஏ. கலிபத்துள்ளா, எம்.எச்.எம். ராபி ஆகியோரும், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி, குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி, உலமா சபை தலைவர், சனசமூக அபிவிருத்தி அங்கத்தவர்கள், பெண்கள் அமைப்புக்கள், மற்றும் நகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement