• Apr 02 2025

யாழில் அநுரவின் பங்கேற்புடன் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம்..!

Sharmi / Sep 5th 2024, 6:29 pm
image

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவின் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று(05) மாலை இடம்பெற்றது.

குறித்த பிரச்சார கூட்டத்தில் அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டு உரையாற்றினார்.

இக் கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரம், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

யாழில் அநுரவின் பங்கேற்புடன் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவின் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று(05) மாலை இடம்பெற்றது.குறித்த பிரச்சார கூட்டத்தில் அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டு உரையாற்றினார்.இக் கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரம், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement