• Apr 02 2025

யாழ் நாகர்கோவில் கடற்கரையில் பரபரப்பு...! திடீரென ஒன்றுகூடிய கடற்றொழிலாளர்கள்...!

Sharmi / Feb 12th 2024, 12:09 pm
image

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் இந்த ஆண்டிற்கான நாள் வலை தொழில் இன்றையதினம்(12) சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மீனவ சம்மட்டிமார்கள், கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வை ஆரம்பித்தனர்.

வருடாவருடம் இந்நிகழ்வானது சம்பிரதாய முறைப்படி ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.

குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட மீனவர் ஒருவர் 09 நாளாக  நாகர்கோவில் நாகதம்பிரானுக்கு விரதம் இருந்து சமய ரீதியான நிகழ்வினை நிறைவு செய்த பின்னர் கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வினை ஆரம்பித்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ் நாகர்கோவில் கடற்கரையில் பரபரப்பு. திடீரென ஒன்றுகூடிய கடற்றொழிலாளர்கள். யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் இந்த ஆண்டிற்கான நாள் வலை தொழில் இன்றையதினம்(12) சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.மீனவ சம்மட்டிமார்கள், கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வை ஆரம்பித்தனர்.வருடாவருடம் இந்நிகழ்வானது சம்பிரதாய முறைப்படி ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட மீனவர் ஒருவர் 09 நாளாக  நாகர்கோவில் நாகதம்பிரானுக்கு விரதம் இருந்து சமய ரீதியான நிகழ்வினை நிறைவு செய்த பின்னர் கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வினை ஆரம்பித்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement