• Apr 02 2025

சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக தையிட்டியில் தொடரும் போராட்டம்...!samugammedia

Anaath / Dec 26th 2023, 8:11 pm
image

தையிட்டியில் தமிழர்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையைினை அகற்றுமாறு கோரி இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.

இந்த போராட்டத்தில் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டிபன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக தையிட்டியில் தொடரும் போராட்டம்.samugammedia தையிட்டியில் தமிழர்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையைினை அகற்றுமாறு கோரி இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.இந்த போராட்டத்தில் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டிபன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement