ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பூநகரி வாடியடிச் சந்தியில் இன்று(03) இடம்பெற்றது.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் சங்கு சின்னத்தில் பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியரும் பூநகரி பிரதேச சபையின் வேட்பாளருமான இ.குபேந்திரன் தலைமையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.
நிகழ்வில் ஜனநாயக போரளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் முருகேசு சந்திரகுமார், முன்னாள் மாகான சபை உறுப்பினர் கஜதீபன், கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச சபைகளுக்காக நடைபெற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் கட்சியின் செயற்படாளர்கள் பெருமளவான பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம். ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பூநகரி வாடியடிச் சந்தியில் இன்று(03) இடம்பெற்றது.ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் சங்கு சின்னத்தில் பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியரும் பூநகரி பிரதேச சபையின் வேட்பாளருமான இ.குபேந்திரன் தலைமையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.நிகழ்வில் ஜனநாயக போரளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் முருகேசு சந்திரகுமார், முன்னாள் மாகான சபை உறுப்பினர் கஜதீபன், கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச சபைகளுக்காக நடைபெற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் கட்சியின் செயற்படாளர்கள் பெருமளவான பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.