“மண்”, “யாவும் வசப்படும்”, “ஒற்றைப்பனைமரம்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் புதியவனின் அடுத்த படைப்பான “விடியலுக்கில்லை தூரம்” திரைப்படத்தின் முதல் பார்வை பதாகை வெளியாகியுள்ளது.
தனது முந்தைய படைப்புகள் மூலம் சமூக வாழ்வியலையும், மக்களின் உணர்வுகளையும் திரையில் பதிவு செய்த இயக்குநர் புதியவனின் புதிய திரைப்படம் என்பதால், “விடியலுக்கில்லை தூரம்” திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இத் திரைப்படத்தின் உத்தியோகபூர்வ மீடியா அனுசரணையாளர்களாக சமூகம் மீடியா இந்த முதல் பார்வை பதாகையை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது.
“விடியலுக்கில்லை தூரம்” திரைப்படத்தின் முதல் பார்வை பதாகை வெளியீடு “மண்”, “யாவும் வசப்படும்”, “ஒற்றைப்பனைமரம்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் புதியவனின் அடுத்த படைப்பான “விடியலுக்கில்லை தூரம்” திரைப்படத்தின் முதல் பார்வை பதாகை வெளியாகியுள்ளது.தனது முந்தைய படைப்புகள் மூலம் சமூக வாழ்வியலையும், மக்களின் உணர்வுகளையும் திரையில் பதிவு செய்த இயக்குநர் புதியவனின் புதிய திரைப்படம் என்பதால், “விடியலுக்கில்லை தூரம்” திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.இத் திரைப்படத்தின் உத்தியோகபூர்வ மீடியா அனுசரணையாளர்களாக சமூகம் மீடியா இந்த முதல் பார்வை பதாகையை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது.