• Sep 20 2024

அரசாங்கத்தின் முட்டாள் தனமான முடிவுகளால் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி - அமில கொட மாவத்த!

Tamil nila / Dec 31st 2022, 9:45 pm
image

Advertisement

அதாவது 2022 வருடம் நிறைவுறும் இந்த சந்தர்ப்பத்தில் இந் நாட்டில் பல வித சம்பவங்கள் நடைபெற்றன

அதாவது பாடம் படித்துக் கொண்ட ஆண்டாக இருந்தது.


மற்றும் மக்கள். பொருளாதார பிரச்சனை, தொழிற்சங்க ஒருங்கிணைப்புகளின் எழுச்சி என பல தரப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றன.


உண்மையில், இவ் அரசாங்கத்தின் முட்டாள். தனமான முடிவுகளால் நாட்டில் அனைத்து துறைகளிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.


அம் முடிவுகளில் பிரதிபலனாக ஏப்ரல் மாதம் 9ம் திகதி காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்டனர்.


அதே போல மிரிஹான சம்பவத்தில் நாட்டில் பல நீதிபதிகள் மக்களுடன் கைகோர்த்து நின்றனர் அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் நீதிபதிகளும் மக்களுடன் உள்ளனர் என்று போராட்டத்தின் நீதிபதியாக மற்றும் பல தொழிற்சங்கங்கள் இனைந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறன.


ஆனால் அரசாங்கத்தில் பலர் இன்னும் கொள்ளையடிப்பதை நிறுத்தவில்லை, அங்கு மொட்டு கட்சியில் பதவிக்கு வந்து ஜனாதிபதி எந்த ஒரு திருடர்களுடன் இனைந்து செயற்படும் ஒரு ஜனாதிபதியாக உள்ளார் 


உண்மையில், நாட்டை எதிர் காலத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலையே உள்ளது 

உணவு தட்டுப்பாடு நாட்டில் அதிகரித்துள்ளது. பல இளைஞர்கள் வெளி நாடுகளிற்கு சென்று வேலை செய்கின்றனர். 


உண்மையில், அவ் இளைஞர்கள் தம் பெற்றோர்களை பார்த்து கொள்ள வேண்டும் என்று வெளி நாட்டு வேலை வாய்ப்புகளிற்கு செல்கின்றனர். 


மற்றும் நாட்டில் அடுத்த பிரச்சனையாக உள்ளது மருந்து தட்டுப்பாடு நோயாளிகளிற்கு மருந்துகள் இல்லை 

புற்று நோயாளர்களிற்கு, மாரடைப்பு உள்ளவர்களிற்கு மருந்துகள் இல்லை, தடுப்பூசிகள் இல்லை. 


மற்றும் வியாபாரிகளின் நிலை அடுத்த வருடம் இன்னும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது மின்சார கட்டணம் வரி அதிகரிப்பு என்பன அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் சிறு தொழில் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். 


மற்றும் அதே போல விவசாயிகளின் வயிற்றில் அடித்தனர் உரமின்றி தவிர்க்கின்றர் உர பிரச்சனைகள் அதிகரித்துள்ளது


அதேபோல வைத்தியர்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பல வைத்தியர்கள் வெளி நாடுகளிற்கு செல்கின்றனர் .2022 அந்த அளவுக்கு நாட்டை வீணடித்துள்ளனர். 


2023 ஆண்டு போராட்டமான ஆண்டாகவே காணப்படும்  உண்மையில் மின்சார துண்டிப்பால், பெற்றோல் இல்லை என எந்த அரசியல்வாதியும் பாதிப்படையவில்லை.

நாட்டில் பொருளாதார பிரச்சனை அதிகரித்து வருவதற்கு எந்த அரசியல்வாதியும் இறக்கவில்லை சாதாரண மக்களே பாதிப்படைந்துள்ளனர். 


எனவே என்ன இந் நாடு அழகான நாட்டை அலங்கோலமாகி விட்டனர். இனி நாங்கள் மக்களுடன் இணைந்து நாட்டிற்காக போராடுவோம்.

அரசாங்கத்தின் முட்டாள் தனமான முடிவுகளால் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி - அமில கொட மாவத்த அதாவது 2022 வருடம் நிறைவுறும் இந்த சந்தர்ப்பத்தில் இந் நாட்டில் பல வித சம்பவங்கள் நடைபெற்றனஅதாவது பாடம் படித்துக் கொண்ட ஆண்டாக இருந்தது.மற்றும் மக்கள். பொருளாதார பிரச்சனை, தொழிற்சங்க ஒருங்கிணைப்புகளின் எழுச்சி என பல தரப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றன.உண்மையில், இவ் அரசாங்கத்தின் முட்டாள். தனமான முடிவுகளால் நாட்டில் அனைத்து துறைகளிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.அம் முடிவுகளில் பிரதிபலனாக ஏப்ரல் மாதம் 9ம் திகதி காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்டனர்.அதே போல மிரிஹான சம்பவத்தில் நாட்டில் பல நீதிபதிகள் மக்களுடன் கைகோர்த்து நின்றனர் அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் நீதிபதிகளும் மக்களுடன் உள்ளனர் என்று போராட்டத்தின் நீதிபதியாக மற்றும் பல தொழிற்சங்கங்கள் இனைந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறன.ஆனால் அரசாங்கத்தில் பலர் இன்னும் கொள்ளையடிப்பதை நிறுத்தவில்லை, அங்கு மொட்டு கட்சியில் பதவிக்கு வந்து ஜனாதிபதி எந்த ஒரு திருடர்களுடன் இனைந்து செயற்படும் ஒரு ஜனாதிபதியாக உள்ளார் உண்மையில், நாட்டை எதிர் காலத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலையே உள்ளது உணவு தட்டுப்பாடு நாட்டில் அதிகரித்துள்ளது. பல இளைஞர்கள் வெளி நாடுகளிற்கு சென்று வேலை செய்கின்றனர். உண்மையில், அவ் இளைஞர்கள் தம் பெற்றோர்களை பார்த்து கொள்ள வேண்டும் என்று வெளி நாட்டு வேலை வாய்ப்புகளிற்கு செல்கின்றனர். மற்றும் நாட்டில் அடுத்த பிரச்சனையாக உள்ளது மருந்து தட்டுப்பாடு நோயாளிகளிற்கு மருந்துகள் இல்லை புற்று நோயாளர்களிற்கு, மாரடைப்பு உள்ளவர்களிற்கு மருந்துகள் இல்லை, தடுப்பூசிகள் இல்லை. மற்றும் வியாபாரிகளின் நிலை அடுத்த வருடம் இன்னும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது மின்சார கட்டணம் வரி அதிகரிப்பு என்பன அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் சிறு தொழில் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மற்றும் அதே போல விவசாயிகளின் வயிற்றில் அடித்தனர் உரமின்றி தவிர்க்கின்றர் உர பிரச்சனைகள் அதிகரித்துள்ளதுஅதேபோல வைத்தியர்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பல வைத்தியர்கள் வெளி நாடுகளிற்கு செல்கின்றனர் .2022 அந்த அளவுக்கு நாட்டை வீணடித்துள்ளனர். 2023 ஆண்டு போராட்டமான ஆண்டாகவே காணப்படும்  உண்மையில் மின்சார துண்டிப்பால், பெற்றோல் இல்லை என எந்த அரசியல்வாதியும் பாதிப்படையவில்லை.நாட்டில் பொருளாதார பிரச்சனை அதிகரித்து வருவதற்கு எந்த அரசியல்வாதியும் இறக்கவில்லை சாதாரண மக்களே பாதிப்படைந்துள்ளனர். எனவே என்ன இந் நாடு அழகான நாட்டை அலங்கோலமாகி விட்டனர். இனி நாங்கள் மக்களுடன் இணைந்து நாட்டிற்காக போராடுவோம்.

Advertisement

Advertisement

Advertisement