• Sep 21 2024

தமிழ் சினிமாவின் நாயகன் விஜய்தான் முக்கிய நடிகர்களை பின்னால் தள்ளிய ஆய்வு!!

crownson / Dec 16th 2022, 11:29 am
image

Advertisement

ஊடக ஆலோசனை நிறுவனமான ஓர்மேக்ஸ் மீடியா நடத்திய சமீபத்திய ஆய்வில், தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அவருக்கு அடுத்து அஜித், சூர்யா, தனுஷ், விக்ரம் ஆகியோர் உள்ளனர்.

தமிழ் சினிமாவின் இரட்டைத் தூண்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் இந்\த பட்டியலில் 8வது மற்றும் 10வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக விஜய் நடித்து வரும் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை நிகழ்த்தி வரும் நிலையில், விநியோகஸ்தர்கள் அனைவரும் இவரின் படத்தை வெளியிட்டு லாபம் பார்த்து வருகின்றனர்.

மேலும் குறைந்த பட்ச வெற்றி உத்தரவாதம் கொடுக்கும் நடிகர்களின் பட்டியலில் விஜய் முக்கிய இடத்தை பெற்றுள்ளார்.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் கலவையாக விமாசனங்களை பெற்றாலும், உலகளவில் இந்த படம் ரூ 200 கொடி வசூலை கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்ட நிலையில், பீஸ்ட் வசூல் ரீதியான வெற்றிப்படமாக கொண்டாடப்படுகிறது.

தொடர்ந்து தற்போது விஜய் தனது வாரிசு படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தமன் இசையமைத்துள்ள வாரிசு படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 12-ந் திதி வெளியாக உள்ளது.

இதே நாளில் அஜித் நடித்த துணிவு படமும் வெளியாக உள்ளது.

சில வருட இடைவெளிக்கு பிறகு இந்த இரண்டு படங்களுக்கும் ஒரே நாளில் வெளியாவதால், இரு தரப்பு ரசிகர்களும் தங்களது நடிகர்களின் படங்களை ப்ரமோஷன் செய்யும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் க்ளைமேக்ஸில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா கேமியோ தோற்றத்தில் கலக்கினார்.

விக்ரம் படத்தின் 2-ம் பாகத்திற்காக இந்த கேரக்டர் இறுதியில் வந்தது.

அதேபோல் இந்த ஆண்டு  ரூசோ சகோதரர்களின் தி கிரே மேன் படத்தில் தனுஷ்  நடித்திருந்தார்.

மேலும் அவர் திருச்சிற்றம்பலம் என்ற பீல் குட் படத்தின் மூலம் பெரிய வெற்றியைப் பெற்றார்.

பொன்னியின் செல்வன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் விக்ரம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

மணிரத்னத்தின் வரலாற்று காவியமாக இந்த படம் உலகளவில் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது.

தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.



தமிழ் சினிமாவின் நாயகன் விஜய்தான் முக்கிய நடிகர்களை பின்னால் தள்ளிய ஆய்வு ஊடக ஆலோசனை நிறுவனமான ஓர்மேக்ஸ் மீடியா நடத்திய சமீபத்திய ஆய்வில், தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அவருக்கு அடுத்து அஜித், சூர்யா, தனுஷ், விக்ரம் ஆகியோர் உள்ளனர். தமிழ் சினிமாவின் இரட்டைத் தூண்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் இந்\த பட்டியலில் 8வது மற்றும் 10வது இடங்களைப் பிடித்துள்ளனர்.கடந்த சில வருடங்களாக விஜய் நடித்து வரும் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை நிகழ்த்தி வரும் நிலையில், விநியோகஸ்தர்கள் அனைவரும் இவரின் படத்தை வெளியிட்டு லாபம் பார்த்து வருகின்றனர். மேலும் குறைந்த பட்ச வெற்றி உத்தரவாதம் கொடுக்கும் நடிகர்களின் பட்டியலில் விஜய் முக்கிய இடத்தை பெற்றுள்ளார்.விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் கலவையாக விமாசனங்களை பெற்றாலும், உலகளவில் இந்த படம் ரூ 200 கொடி வசூலை கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்ட நிலையில், பீஸ்ட் வசூல் ரீதியான வெற்றிப்படமாக கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து தற்போது விஜய் தனது வாரிசு படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. தமன் இசையமைத்துள்ள வாரிசு படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 12-ந் திகதி வெளியாக உள்ளது.இதே நாளில் அஜித் நடித்த துணிவு படமும் வெளியாக உள்ளது.சில வருட இடைவெளிக்கு பிறகு இந்த இரண்டு படங்களுக்கும் ஒரே நாளில் வெளியாவதால், இரு தரப்பு ரசிகர்களும் தங்களது நடிகர்களின் படங்களை ப்ரமோஷன் செய்யும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் க்ளைமேக்ஸில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா கேமியோ தோற்றத்தில் கலக்கினார். விக்ரம் படத்தின் 2-ம் பாகத்திற்காக இந்த கேரக்டர் இறுதியில் வந்தது.அதேபோல் இந்த ஆண்டு  ரூசோ சகோதரர்களின் தி கிரே மேன் படத்தில் தனுஷ்  நடித்திருந்தார். மேலும் அவர் திருச்சிற்றம்பலம் என்ற பீல் குட் படத்தின் மூலம் பெரிய வெற்றியைப் பெற்றார். பொன்னியின் செல்வன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் விக்ரம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். மணிரத்னத்தின் வரலாற்று காவியமாக இந்த படம் உலகளவில் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது.தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement