• Oct 18 2024

உக்ரைன் ஜனாதிபதிக்கு கிடைத்த உயரிய விருது!

Sharmi / Feb 9th 2023, 10:57 pm
image

Advertisement

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு பிரான்சின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் தலைநகரிற்கு பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ஜனாதிபதி மேக்ரானை சந்தித்துள்ளார்.

இதன்போது பிரான்சின் உயரிய விருதான ''The Legion of Honor'' விருதை மேக்ரான் அவருக்கு வழங்கியுள்ளார்.



உக்ரைன் ஜனாதிபதிக்கு கிடைத்த உயரிய விருது உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு பிரான்சின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.பிரான்ஸின் தலைநகரிற்கு பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ஜனாதிபதி மேக்ரானை சந்தித்துள்ளார்.இதன்போது பிரான்சின் உயரிய விருதான ''The Legion of Honor'' விருதை மேக்ரான் அவருக்கு வழங்கியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement