• Dec 04 2024

திடீரென கைது செய்யப்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்...! வெளியான காரணம்...!samugammedia

Sharmi / Jan 12th 2024, 12:43 pm
image

பல்லேகல சிறைச்சாலையில் கடமையாற்றும் காவலாளி ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் பல்லக்கலை தும்பற சிறைச்சாலையில் கடமைக்காக சென்ற போது சீருடையில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த காவலாளியிடமிருந்து 25000 ரூபா, இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், இரண்டு சிம் அட்டைகள், சிறைச்சாலைச் சீருடை மற்றும் சிறைச்சாலை அடையாள அட்டை என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


திடீரென கைது செய்யப்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர். வெளியான காரணம்.samugammedia பல்லேகல சிறைச்சாலையில் கடமையாற்றும் காவலாளி ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சந்தேக நபர் பல்லக்கலை தும்பற சிறைச்சாலையில் கடமைக்காக சென்ற போது சீருடையில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட குறித்த காவலாளியிடமிருந்து 25000 ரூபா, இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், இரண்டு சிம் அட்டைகள், சிறைச்சாலைச் சீருடை மற்றும் சிறைச்சாலை அடையாள அட்டை என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement