• May 04 2024

பிக்பாஸ் வரலாற்றில் சாதனை படைத்த முக்கிய பிரபலம் : குவியும் பாராட்டுக்கள்!

Sharmi / Dec 20th 2022, 10:58 pm
image

Advertisement

தற்போதைய நிலையில் பலராலும் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியாக காணப்படுவது பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகும். 

இந்நிலையில் தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு போட்டியாளரும் செய்யாத சாதனையை மணிகண்டன் செய்துள்ளதாக பிக்பாஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது  6ஆவது சீசன் நடைபெற்று வரும் நிலையில், இன்று வரையும் சுவாரஷ்யம் குறையாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது 70 நாட்களை கடந்து 10 போட்டியாளர்கள் காணப்படுகின்றனர்.


இந்நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன் ராஜேஷ் ஆவார். அவர் இதுவரை முடிந்த 10 வாரங்களில் இவர் ஒரு வாரம் மட்டுமே நாமினேஷன் செய்யப்பட்டார்.

அடுத்தடுத்த வாரங்களில் நாமினேஷனில் சிக்காமல் தப்பித்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் மணிகண்டன் தான் அதிகமுறை தலைவர் ஆக இருந்துள்ளார்.  இந்நிலையில் முதன் முறையாக தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் சாதனை மணிகண்டன் படைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.   










பிக்பாஸ் வரலாற்றில் சாதனை படைத்த முக்கிய பிரபலம் : குவியும் பாராட்டுக்கள் தற்போதைய நிலையில் பலராலும் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியாக காணப்படுவது பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகும். இந்நிலையில் தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு போட்டியாளரும் செய்யாத சாதனையை மணிகண்டன் செய்துள்ளதாக பிக்பாஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.தற்போது  6ஆவது சீசன் நடைபெற்று வரும் நிலையில், இன்று வரையும் சுவாரஷ்யம் குறையாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது 70 நாட்களை கடந்து 10 போட்டியாளர்கள் காணப்படுகின்றனர்.இந்நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன் ராஜேஷ் ஆவார். அவர் இதுவரை முடிந்த 10 வாரங்களில் இவர் ஒரு வாரம் மட்டுமே நாமினேஷன் செய்யப்பட்டார்.அடுத்தடுத்த வாரங்களில் நாமினேஷனில் சிக்காமல் தப்பித்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் மணிகண்டன் தான் அதிகமுறை தலைவர் ஆக இருந்துள்ளார்.  இந்நிலையில் முதன் முறையாக தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் சாதனை மணிகண்டன் படைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.   

Advertisement

Advertisement

Advertisement