• May 17 2024

மீண்டும் குறைவடைந்த தங்கத்தின் விலை..! வெளியான தகவல்..!samugammedia

Sharmi / Jun 8th 2023, 10:13 am
image

Advertisement

உலக நாடுகளின் தற்போதைய நிலைப்படி தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் தங்கத்தின் இன்றைய(08) விலை நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 146,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.


மீண்டும் குறைவடைந்த தங்கத்தின் விலை. வெளியான தகவல்.samugammedia உலக நாடுகளின் தற்போதைய நிலைப்படி தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் தங்கத்தின் இன்றைய(08) விலை நிலவரத்தின்படி,24 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 146,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement