நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில்,
நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள சந்தைகளில் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சில இடங்களில் ஆயிரத்தையும் தாண்டிய விலையிலும் விற்பனை செய்யப்டுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அதேவேளை,போஞ்சி,கரட், லீக்ஸ் மற்றும் முள்ளங்கி போன்ற மரக்கறிகள் கிலோ ஒன்று 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
அத்துடன் ஒரு கிலோகிராம் தக்காளி 500 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பச்சை மிளகாய் விலை கிடுகிடு உயர்வு. அதிர்ச்சியில் மக்கள்.samugammedia நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.இந்நிலையில்,நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள சந்தைகளில் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, சில இடங்களில் ஆயிரத்தையும் தாண்டிய விலையிலும் விற்பனை செய்யப்டுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.அதேவேளை,போஞ்சி,கரட், லீக்ஸ் மற்றும் முள்ளங்கி போன்ற மரக்கறிகள் கிலோ ஒன்று 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.அத்துடன் ஒரு கிலோகிராம் தக்காளி 500 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.