• Nov 28 2024

இலங்கையில் ஐஸ் கட்டியின் விலையும் அதிகரிப்பு...!

Chithra / Jan 1st 2024, 8:33 pm
image

 

வற் வரி அதிகரிப்பு காரணமாக இன்று திங்கட்கிழமை  முதல் ஐஸ் கட்டியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெறுமதி சேர் வரி 18 சதவீதமாக இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பொருட்களின் விலைகள், சேவை கட்டணங்கள் உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளன. 

இதற்கமைய, மீன்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகளின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அறுநூறு ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் ஐஸ்கட்டியின் விலை தற்போது எழுநூறு ரூபாவாக அதிகரிக்கப்படுமெனவும் உற்பத்தியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஐஸ் கட்டியின் விலையும் அதிகரிப்பு.  வற் வரி அதிகரிப்பு காரணமாக இன்று திங்கட்கிழமை  முதல் ஐஸ் கட்டியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.பெறுமதி சேர் வரி 18 சதவீதமாக இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பொருட்களின் விலைகள், சேவை கட்டணங்கள் உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, மீன்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகளின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.அறுநூறு ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் ஐஸ்கட்டியின் விலை தற்போது எழுநூறு ரூபாவாக அதிகரிக்கப்படுமெனவும் உற்பத்தியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement