• Sep 21 2024

இன்று முதல் குறைகிறது பால் மாவின் விலை; திங்களே புதிய விலை அமுல்! samugammedia

Chithra / Apr 1st 2023, 9:46 am
image

Advertisement

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (சனிக்கிழமை) முதல் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று முதல் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாயினாலும் 400 கிராமின் விலை 80 ரூபாயினாலும் குறையும்.

எவ்வாறாயினும், இன்றும் நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் புதிய விலையில் பொருட்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் குறைகிறது பால் மாவின் விலை; திங்களே புதிய விலை அமுல் samugammedia இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (சனிக்கிழமை) முதல் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி, இன்று முதல் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாயினாலும் 400 கிராமின் விலை 80 ரூபாயினாலும் குறையும்.எவ்வாறாயினும், இன்றும் நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் புதிய விலையில் பொருட்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement