• May 21 2024

தங்கத்திற்கு நிகராக உயர்ந்த பஞ்சின் விலை! இது தான் காரணமா?SamugamMedia

Sharmi / Feb 13th 2023, 12:03 pm
image

Advertisement

நாம்  ஒருவேலை மார்க்கெட்க்கு போய் பஞ்சு  வாங்கினால் அதற்கு அதிகளவாக பணத்தை செலவு செய்ய மாட்டோம்.

ஆனால் ஆஸ்டோனியாவில் பஞ்சுக்கள் தங்கத்தின் விலைக்கு நிகராக விற்கப்படுகின்றதாம்.

ஏனெனில் ஒவ்வொரு வருடமும் ஆஸ்டோனியாவில் இருந்து நிறைய பெண்கள் மொடல்ஸ் ஆவதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான மொடல்ஸ் தமக்குரிய ஆகாரமாக பஞ்சுகளினை உட்கொள்ளுவார்களாம். ஏனென்றால் அவர்கள் தங்களுடைய உடற்கட்டினையும், அழகினையும் சீராகப்  பேணுவதற்கு பசியினை கட்டுப்படுத்துவதற்காக இதனை உட்கொள்ளுகின்றனர்.

இதனால் பசியினை குறைப்பதற்காக பஞ்சினை தேன் அல்லது பழசாறுகளுடன் உட்கொள்ளுவார்களாம்.

பஞ்சினையே வயிறு நிறைய உட்கொள்ளுவார்களாம். இந்த காரணத்தினால் ஆஸ்டோனியாவில் பஞ்சிற்கு அதிக கேள்வி உருவாகி தங்கத்தினுடைய விலைக்கு நிகராக விற்கப்படுவதாக கூறப்படுகின்றது.


தங்கத்திற்கு நிகராக உயர்ந்த பஞ்சின் விலை இது தான் காரணமாSamugamMedia நாம்  ஒருவேலை மார்க்கெட்க்கு போய் பஞ்சு  வாங்கினால் அதற்கு அதிகளவாக பணத்தை செலவு செய்ய மாட்டோம். ஆனால் ஆஸ்டோனியாவில் பஞ்சுக்கள் தங்கத்தின் விலைக்கு நிகராக விற்கப்படுகின்றதாம். ஏனெனில் ஒவ்வொரு வருடமும் ஆஸ்டோனியாவில் இருந்து நிறைய பெண்கள் மொடல்ஸ் ஆவதாக கூறப்படுகின்றது. இவ்வாறான மொடல்ஸ் தமக்குரிய ஆகாரமாக பஞ்சுகளினை உட்கொள்ளுவார்களாம். ஏனென்றால் அவர்கள் தங்களுடைய உடற்கட்டினையும், அழகினையும் சீராகப்  பேணுவதற்கு பசியினை கட்டுப்படுத்துவதற்காக இதனை உட்கொள்ளுகின்றனர். இதனால் பசியினை குறைப்பதற்காக பஞ்சினை தேன் அல்லது பழசாறுகளுடன் உட்கொள்ளுவார்களாம். பஞ்சினையே வயிறு நிறைய உட்கொள்ளுவார்களாம். இந்த காரணத்தினால் ஆஸ்டோனியாவில் பஞ்சிற்கு அதிக கேள்வி உருவாகி தங்கத்தினுடைய விலைக்கு நிகராக விற்கப்படுவதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement