• Jan 11 2025

பிரதமர் சர்வதேச இரட்சிப்புச் சேனையின் தலைவர்களைச் சந்தித்தார்

Tharmini / Jan 11th 2025, 1:25 pm
image

பிரதமர் சர்வதேச இரட்சிப்புச் சேனையின் தலைவர்களைச் சந்தித்தார்

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும், இரட்சிப்புச் சேனையின் (சால்வேஷன் ஆர்மியின்) சர்வதேசத் தலைவர்களான ஜெனரல் லிண்டன் பக்கிங்ஹாம் மற்றும் ஆணையர் பிரான்வின் பக்கிங்ஹாம் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (10) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சேனையின் தளபதி கேணல் நிஹால் ஹெட்டியாராச்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




பிரதமர் சர்வதேச இரட்சிப்புச் சேனையின் தலைவர்களைச் சந்தித்தார் பிரதமர் சர்வதேச இரட்சிப்புச் சேனையின் தலைவர்களைச் சந்தித்தார்பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும், இரட்சிப்புச் சேனையின் (சால்வேஷன் ஆர்மியின்) சர்வதேசத் தலைவர்களான ஜெனரல் லிண்டன் பக்கிங்ஹாம் மற்றும் ஆணையர் பிரான்வின் பக்கிங்ஹாம் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (10) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் சேனையின் தளபதி கேணல் நிஹால் ஹெட்டியாராச்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement