• May 20 2024

இலங்கையில் கோழிக் கறிக்கு ஏற்பட்ட சிக்கல்..! பிரியர்களுக்கு சோகச் செய்தி samugammedia

Chithra / Apr 11th 2023, 11:11 am
image

Advertisement

சந்தையில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1350 ரூபாவுக்கு மேல் உள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், பண்டிகை காலம் என்பதால் கோழிக்கறி தட்டுப்பாடு காரணமாக விலை உயர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் கோழிக் கறிக்கு ஏற்பட்ட சிக்கல். பிரியர்களுக்கு சோகச் செய்தி samugammedia சந்தையில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.சந்தையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1350 ரூபாவுக்கு மேல் உள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.ஆனால், பண்டிகை காலம் என்பதால் கோழிக்கறி தட்டுப்பாடு காரணமாக விலை உயர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement