• May 20 2024

அதிரடியாக குறைக்கப்பட்டுள்ள வரி! வெளியான அறிவிப்பு samugammedia

Chithra / Aug 18th 2023, 2:50 pm
image

Advertisement

ஒரு கிலோ சோளத்திற்கு விதிக்கப்பட்ட 75 ரூபா இறக்குமதி வரி நேற்று (17) இரவு முதல் 25 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.


மக்காச்சோளத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடைத் தீவனத்தின் விலையைக் குறைப்பதே இதன் நோக்கமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதிரடியாக குறைக்கப்பட்டுள்ள வரி வெளியான அறிவிப்பு samugammedia ஒரு கிலோ சோளத்திற்கு விதிக்கப்பட்ட 75 ரூபா இறக்குமதி வரி நேற்று (17) இரவு முதல் 25 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.மக்காச்சோளத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடைத் தீவனத்தின் விலையைக் குறைப்பதே இதன் நோக்கமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement