பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த ஒருவர் அனுராதபுரத்தில் திடீர் மரணமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரம் ஹரிச்சந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
84 வயதான குறித்த நபர் கடந்த 8ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
விடுதியில் தங்கியிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கடந்த 8 ஆம் திகதி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இரவு 10.30 மணியளவில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மரணத்திற்கு பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளது என அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவருக்கு ஏற்பட்ட சோகம்; திடீர் மரணம். பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த ஒருவர் அனுராதபுரத்தில் திடீர் மரணமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.அனுராதபுரம் ஹரிச்சந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.84 வயதான குறித்த நபர் கடந்த 8ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.விடுதியில் தங்கியிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கடந்த 8 ஆம் திகதி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இரவு 10.30 மணியளவில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மரணத்திற்கு பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளது என அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.