• May 20 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு..!samugammedia

Sharmi / Jun 19th 2023, 10:25 am
image

Advertisement

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரித்துள்ளது.

 இந்நிலையில் இன்றையதினம் வங்கிகளின் நிலவரத்தின் படி,

  மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 301.69 ரூபாவிலிருந்து 298.77 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 319.54 ரூபாவிலிருந்து 316.44 ரூபாவாக குறைந்துள்ளது.

  கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 296.92 ரூபாவிலிருந்து 294.94 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 320 ரூபாவிலிருந்து 318 ரூபாவாக குறைந்துள்ளது.

  சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாவிலிருந்து 297 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 318 ரூபாவிலிருந்து 314 ரூபாவாக குறைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு.samugammedia இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்றையதினம் வங்கிகளின் நிலவரத்தின் படி,   மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 301.69 ரூபாவிலிருந்து 298.77 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 319.54 ரூபாவிலிருந்து 316.44 ரூபாவாக குறைந்துள்ளது.  கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 296.92 ரூபாவிலிருந்து 294.94 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 320 ரூபாவிலிருந்து 318 ரூபாவாக குறைந்துள்ளது.  சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாவிலிருந்து 297 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 318 ரூபாவிலிருந்து 314 ரூபாவாக குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement