• Jan 25 2025

இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரிப்பு !

Tharmini / Jan 8th 2025, 4:43 pm
image

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (08) கணிசமாக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 286.46 ரூபாவாகவும், 300.52 ரூபாவாகவும் உள்ளது.

நேற்றைய  தினம் (07) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 291.32 ரூபாவாகவும் 299.92. ரூபாவாகவும் காணப்பட்டது.

மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, ஏனைய பிரதான நாடுகளின் நாணயங்களுக்கு நிகராக அதன் பெறுமதி பெருமளவில் அதிகரித்துள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரிப்பு அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (08) கணிசமாக அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 286.46 ரூபாவாகவும், 300.52 ரூபாவாகவும் உள்ளது.நேற்றைய  தினம் (07) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 291.32 ரூபாவாகவும் 299.92. ரூபாவாகவும் காணப்பட்டது.மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, ஏனைய பிரதான நாடுகளின் நாணயங்களுக்கு நிகராக அதன் பெறுமதி பெருமளவில் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement