அரிசியின் விலை அதிகரித்துள்ளதாகவும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் சில குற்றச்சாட்டுகள் உண்மையென கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
எனவே, அரசாங்கம் என்ற ரீதியில் இது குறித்து எதிர்க்கட்சியினரையே குற்றம் சாட்டுவது நியாயமில்லை.
அதேவேளை, இந்த அரசு அல்ல, வேறு அரசு ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்னை ஏற்படும்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தற்போதைய அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு; எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் உண்மை- சமந்த வித்யாரத்ன. அரிசியின் விலை அதிகரித்துள்ளதாகவும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் சில குற்றச்சாட்டுகள் உண்மையென கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.எனவே, அரசாங்கம் என்ற ரீதியில் இது குறித்து எதிர்க்கட்சியினரையே குற்றம் சாட்டுவது நியாயமில்லை.அதேவேளை, இந்த அரசு அல்ல, வேறு அரசு ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்னை ஏற்படும்.இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தற்போதைய அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.