வவுனியாவுக்கான குடிநீர் விநியோக நீர்தேக்கமான பேராறு நீர்த்தேக்க நீரை பருகுவதால் ஆபத்தில்லை என வவுனியா மாவட்ட நீர் விநியோக வடிகாலமைப்பு அதிகார சபையின் பொறியிலாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தில் நேற்று முதல் மீன்கள் இறந்து கரை ஓதுங்கி வருகின்றன. குறித்த மீன் இறப்புக்கு காலநிலை மாற்றம் காரணம் ஆகும்.
நீரில் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. எனவே, மக்கள் அச்சமின்றி பேராறு குடிநீர் திட்ட நீரை பருக முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பேராறு நீர்த்தேக்க நீரை பருகுவதால் ஆபத்தில்லை. நீர் விநியோக வடிகாலமைப்பு அதிகார சபை தெரிவிப்பு வவுனியாவுக்கான குடிநீர் விநியோக நீர்தேக்கமான பேராறு நீர்த்தேக்க நீரை பருகுவதால் ஆபத்தில்லை என வவுனியா மாவட்ட நீர் விநியோக வடிகாலமைப்பு அதிகார சபையின் பொறியிலாளர் தெரிவித்துள்ளார்.வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தில் நேற்று முதல் மீன்கள் இறந்து கரை ஓதுங்கி வருகின்றன. குறித்த மீன் இறப்புக்கு காலநிலை மாற்றம் காரணம் ஆகும்.நீரில் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. எனவே, மக்கள் அச்சமின்றி பேராறு குடிநீர் திட்ட நீரை பருக முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.