• May 17 2024

வேற இடமே இல்லையா! அந்த இடத்தில் டாட்டூ குத்திய பிரபல நடிகை...!samugammedia

Sharmi / Apr 25th 2023, 11:48 am
image

Advertisement

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்தான் த்ரிஷா.

இவர் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷனுக்காக சக நடிகர்களான சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மியுடன் நாடு முழுவதும் தனி விமானத்தில் சூப்பர் ப்ரோமோஷன் செய்து வருகிறார்.

விஜய்யின் லியோ படத்திற்கு சின்ன பிரேக் கொடுத்து விட்டு பொன்னியின் செல்வன் 2வை பப்ளிசிட்டி செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கும் சென்று வருகின்றார்.


இந்நிலையில் கடைசியாக படக்குழு டெல்லி சென்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார்கள்.

அந்நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா புடவையில் வர அதில் தான் அவர் போட்டுள்ள டாட்டூ அப்பட்டமாக தெரிந்துள்ளது.


அதாவது அவரின் முதுகில் அந்த டாட்டூ இடம்பெற்று உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அது குறித்த புகைப்படத்தினை அதிகம் ஷேர் செய்து வருவதுடன் சமூகவலைத்தளங்களில் வைரலாகியும் வருகின்றது.




வேற இடமே இல்லையா அந்த இடத்தில் டாட்டூ குத்திய பிரபல நடிகை.samugammedia தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்தான் த்ரிஷா. இவர் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷனுக்காக சக நடிகர்களான சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மியுடன் நாடு முழுவதும் தனி விமானத்தில் சூப்பர் ப்ரோமோஷன் செய்து வருகிறார். விஜய்யின் லியோ படத்திற்கு சின்ன பிரேக் கொடுத்து விட்டு பொன்னியின் செல்வன் 2வை பப்ளிசிட்டி செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கும் சென்று வருகின்றார்.இந்நிலையில் கடைசியாக படக்குழு டெல்லி சென்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார்கள். அந்நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா புடவையில் வர அதில் தான் அவர் போட்டுள்ள டாட்டூ அப்பட்டமாக தெரிந்துள்ளது. அதாவது அவரின் முதுகில் அந்த டாட்டூ இடம்பெற்று உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அது குறித்த புகைப்படத்தினை அதிகம் ஷேர் செய்து வருவதுடன் சமூகவலைத்தளங்களில் வைரலாகியும் வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement