• Mar 01 2025

நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை – அரசாங்கம் அறிவிப்பு

Tharmini / Mar 1st 2025, 11:17 am
image

நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (1) பேசிய அவர், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்றவர்கள் குறித்து கூறுகையில்,  உண்மையான எரிபொருள் பற்றாக்குறையின் விளைவாக அவர்கள் வரிசையில் இருக்கவில்லை.

நாட்டில் பற்றாக்குறை என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாகவும் அனில் ஜெயந்த பெர்னாண்டோ குற்றம் சுமத்தினார்.

நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை – அரசாங்கம் அறிவிப்பு நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் இன்று (1) பேசிய அவர், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்றவர்கள் குறித்து கூறுகையில்,  உண்மையான எரிபொருள் பற்றாக்குறையின் விளைவாக அவர்கள் வரிசையில் இருக்கவில்லை.நாட்டில் பற்றாக்குறை என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாகவும் அனில் ஜெயந்த பெர்னாண்டோ குற்றம் சுமத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement