• Apr 28 2024

இந்த வருடம் யூடியூப்பில் மாஸ் காட்டிய தமிழ் பாடல்கள் இவைதான்!

Sharmi / Dec 17th 2022, 7:00 pm
image

Advertisement

இந்த வருடம் யூடியூப்( youtube)  இல் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ள 7 தமிழ் பாடல்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

1. மாரி2 இல் இடம்பெற்ற - ரவுடி பேபி - 1.3 பில்லியன் பார்வையாளர்கள்

2. பீஸ்ட் இல் இடம்பெற்ற - அரபிக் குத்து - 386 மில்லியன் பார்வையாளர்கள்

3.மாஸ்டர் இல் இடம்பெற்ற- வாத்தி கம்மிங் 356 மில்லியன் பார்வையாளர்கள்

4.நம்ம வீட்டுப் பிள்ளை இல் இடம்பெற்ற - காந்த கண்ணழகி 215 மில்லியன் பார்வையாளர்கள்

5.குலேபகாவலி இல் இடம்பெற்ற  - குலேபா 209 மில்லியன்  பார்வையாளர்கள்

6.பேட்ட இல் இடம்பெற்ற   - மரண மாஸ் 207 மில்லியன்  பார்வையாளர்கள்

7.கனா இல் இடம்பெற்ற  - வாயாடி பெத்த புள்ள 234 மில்லியன் பார்வையாளர்கள்


இந்த வருடம் யூடியூப்பில் மாஸ் காட்டிய தமிழ் பாடல்கள் இவைதான் இந்த வருடம் யூடியூப்( youtube)  இல் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ள 7 தமிழ் பாடல்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.1. மாரி2 இல் இடம்பெற்ற - ரவுடி பேபி - 1.3 பில்லியன் பார்வையாளர்கள்2. பீஸ்ட் இல் இடம்பெற்ற - அரபிக் குத்து - 386 மில்லியன் பார்வையாளர்கள்3.மாஸ்டர் இல் இடம்பெற்ற- வாத்தி கம்மிங் 356 மில்லியன் பார்வையாளர்கள்4.நம்ம வீட்டுப் பிள்ளை இல் இடம்பெற்ற - காந்த கண்ணழகி 215 மில்லியன் பார்வையாளர்கள்5.குலேபகாவலி இல் இடம்பெற்ற  - குலேபா 209 மில்லியன்  பார்வையாளர்கள்6.பேட்ட இல் இடம்பெற்ற   - மரண மாஸ் 207 மில்லியன்  பார்வையாளர்கள்7.கனா இல் இடம்பெற்ற  - வாயாடி பெத்த புள்ள 234 மில்லியன் பார்வையாளர்கள்

Advertisement

Advertisement

Advertisement