மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிப் பொலிசாரின் ஏற்பாட்டில் தேற்றாத்தீவு கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது.
படவிளக்கம்
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ஏ.அபயவிக்கிரம தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடிப் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.கே.பண்டார, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய சுற்றாடல் பொறுப்பதிகாரி ஏ.சுமன், பொதுச் சுகாதார பரிசோதகர் வே.கணேசன், இளங்கோ, மற்றும் அப்பகுதி பிரதேச பொதுமக்கள் என பலரும் ஒன்றிணைந்து இச்சிரமதானப் பணியை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது தேற்றாத்தீவு கடற்கரைப் பிரதேசம் அப்பகுதியில் அமைந்துள்ள ஆலய சுற்றுப்புறம் போன்ற பிரதேசங்கள் துப்பரவு செய்யப்பட்டன.
தேற்றாத்தீவு கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் செயற்பாடு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிப் பொலிசாரின் ஏற்பாட்டில் தேற்றாத்தீவு கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது.படவிளக்கம் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ஏ.அபயவிக்கிரம தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடிப் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.கே.பண்டார, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய சுற்றாடல் பொறுப்பதிகாரி ஏ.சுமன், பொதுச் சுகாதார பரிசோதகர் வே.கணேசன், இளங்கோ, மற்றும் அப்பகுதி பிரதேச பொதுமக்கள் என பலரும் ஒன்றிணைந்து இச்சிரமதானப் பணியை முன்னெடுத்திருந்தனர்.இதன்போது தேற்றாத்தீவு கடற்கரைப் பிரதேசம் அப்பகுதியில் அமைந்துள்ள ஆலய சுற்றுப்புறம் போன்ற பிரதேசங்கள் துப்பரவு செய்யப்பட்டன.