• May 01 2024

மருத மடு அன்னையின் திருச்சொரூப பவனி...!தற்போது பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில்...!

Sharmi / Apr 18th 2024, 12:14 pm
image

Advertisement

மடுமாதாவின் முடிசூட்டுவிழாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடுமாதா திருச்சொருபம் தற்போது யாழ் மறைமாவட்ட பங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.

இந்நிலையில் மருத மடு அன்னையின் திருச்சொருப பவனி நெல்லியடி கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்றையதினம்(17) பிற்பகல் 5 மணிக்கு வருகைதந்து  அங்கு சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்ற நிலையில்  இன்று(18) காலை 7 மணியளவில் அங்கிருந்து புறப்பட்ட மருதமடு மாதா திருச்சொருப பவனி காலை 8 மணியளவில் பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்திற்கு வருகைதந்து அங்கு சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.



மருத மடு அன்னையின் திருச்சொரூப பவனி.தற்போது பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில். மடுமாதாவின் முடிசூட்டுவிழாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடுமாதா திருச்சொருபம் தற்போது யாழ் மறைமாவட்ட பங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.இந்நிலையில் மருத மடு அன்னையின் திருச்சொருப பவனி நெல்லியடி கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்றையதினம்(17) பிற்பகல் 5 மணிக்கு வருகைதந்து  அங்கு சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்ற நிலையில்  இன்று(18) காலை 7 மணியளவில் அங்கிருந்து புறப்பட்ட மருதமடு மாதா திருச்சொருப பவனி காலை 8 மணியளவில் பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்திற்கு வருகைதந்து அங்கு சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement