• May 04 2024

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரியாக செல்லும் பிரபலம் இவர்தான்!

Sharmi / Dec 3rd 2022, 8:45 am
image

Advertisement

பிக்பாஸ் சீசன்6 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கின்றது.



இந்நிலையில் பிக்பாஸ் ஆரம்பத்தில் ஜி.பி முத்து வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் பிக்பாஸ் வீடு களையிழந்த நிலையில் மீண்டும்  அதிரடியான சுவாரசியங்கள் மற்றும் சண்டைகளால் களைகட்டி வருகின்றமை பிக்பாஸ் ரசிகர்களை மேலும் உற்சாகமடைய வைத்துள்ளது.

மறுபுறம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர் வைல்ட் கார்டு என்ட்ரியாக ஒரு சிலர் கலந்து கொள்வார்கள். 

இந்நிலையில் கடந்த சீசனில் கூட அமீர் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்து அதற்கு முன்பு இருந்த போட்டியாளர்களுக்கு டப் கொடுக்கும் விதத்தில் விளையாடி கடைசி நாள் வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து வந்தார். 

இதற்கு முன்பும் ஒரு சில போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக அறிமுகமானாலும் ஒரு சில வாரங்களில் வெளியேறி இருக்கின்றனர் .ஆனால் அமீர் கடைசி வரைக்கும் நிகழ்ச்சியில் இருந்து வந்தார். அது மட்டுமல்லாமல் பாவனியோடு இவர் அதிகமாக நெருக்கம் காட்டி காதலிப்பதாக கூறிவந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இப்போது அவர்கள் காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர்.


இவ்வாறானதொரு பின்னனியில் இன்னும் ஒரு சில நாட்களில் எப்படியும் வைல்ட் என்ட்ரி ஆக போட்டியாளர்கள் உள்ளே வந்துவிடுவார் என்று பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் யூடியூப் பிரபலம் ஆல்பர்ட் அஜய் என்பவர் சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரிட்சயமானவர்தான். 

இவருக்கும் அதிகமான பாலோவர்ஸ் இருக்கின்றனர் . இவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து போடும் வீடியோக்கள் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் இவரை பாலோ செய்பவர்கள் மட்டும் அதிகமாக இருக்கின்றனர். 


இந்த நிலையில் இவர் பெங்களூரை சேர்ந்த இவர் தற்போது சென்னையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தான் முடிவெடுத்து இருப்பதாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று தன்னுடைய அறிமுகம் இருக்கும் என்றும் தன்னை எல்லோரும் டிவியில் பார்க்கலாம் என்று பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் அந்த வீடியோவில் முதலில் தான் இவர் பிக் பாஸ் வைல்டு கார்டு என்ட்ரி ஆக கலந்து கொள்ளப் போகிறேன் என்று கூறியிருக்கிறார். கடைசியில் நான் இது எல்லாமே பிராங்க் பண்ணினேன் என்று முடித்திருக்கிறார். ஆனால் கடைசிவரை பார்க்காத ரசிகர்கள் பலர் இவர்தான் இந்த சீசனில் வைல்ட் கார்டு என்று தகவலை பரப்பி வருகிறார்கள்.

அதேவேளை இன்னும் சில நாட்களில் வைல்ட் கார்டு என்ரியாக யாரை பிக்பாஸ் களமிறக்குவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரியாக செல்லும் பிரபலம் இவர்தான் பிக்பாஸ் சீசன்6 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கின்றது.இந்நிலையில் பிக்பாஸ் ஆரம்பத்தில் ஜி.பி முத்து வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் பிக்பாஸ் வீடு களையிழந்த நிலையில் மீண்டும்  அதிரடியான சுவாரசியங்கள் மற்றும் சண்டைகளால் களைகட்டி வருகின்றமை பிக்பாஸ் ரசிகர்களை மேலும் உற்சாகமடைய வைத்துள்ளது.மறுபுறம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர் வைல்ட் கார்டு என்ட்ரியாக ஒரு சிலர் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் கடந்த சீசனில் கூட அமீர் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்து அதற்கு முன்பு இருந்த போட்டியாளர்களுக்கு டப் கொடுக்கும் விதத்தில் விளையாடி கடைசி நாள் வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து வந்தார். இதற்கு முன்பும் ஒரு சில போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக அறிமுகமானாலும் ஒரு சில வாரங்களில் வெளியேறி இருக்கின்றனர் .ஆனால் அமீர் கடைசி வரைக்கும் நிகழ்ச்சியில் இருந்து வந்தார். அது மட்டுமல்லாமல் பாவனியோடு இவர் அதிகமாக நெருக்கம் காட்டி காதலிப்பதாக கூறிவந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இப்போது அவர்கள் காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர்.இவ்வாறானதொரு பின்னனியில் இன்னும் ஒரு சில நாட்களில் எப்படியும் வைல்ட் என்ட்ரி ஆக போட்டியாளர்கள் உள்ளே வந்துவிடுவார் என்று பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்த நிலையில் யூடியூப் பிரபலம் ஆல்பர்ட் அஜய் என்பவர் சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரிட்சயமானவர்தான். இவருக்கும் அதிகமான பாலோவர்ஸ் இருக்கின்றனர் . இவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து போடும் வீடியோக்கள் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் இவரை பாலோ செய்பவர்கள் மட்டும் அதிகமாக இருக்கின்றனர். இந்த நிலையில் இவர் பெங்களூரை சேர்ந்த இவர் தற்போது சென்னையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தான் முடிவெடுத்து இருப்பதாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று தன்னுடைய அறிமுகம் இருக்கும் என்றும் தன்னை எல்லோரும் டிவியில் பார்க்கலாம் என்று பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் அந்த வீடியோவில் முதலில் தான் இவர் பிக் பாஸ் வைல்டு கார்டு என்ட்ரி ஆக கலந்து கொள்ளப் போகிறேன் என்று கூறியிருக்கிறார். கடைசியில் நான் இது எல்லாமே பிராங்க் பண்ணினேன் என்று முடித்திருக்கிறார். ஆனால் கடைசிவரை பார்க்காத ரசிகர்கள் பலர் இவர்தான் இந்த சீசனில் வைல்ட் கார்டு என்று தகவலை பரப்பி வருகிறார்கள்.அதேவேளை இன்னும் சில நாட்களில் வைல்ட் கார்டு என்ரியாக யாரை பிக்பாஸ் களமிறக்குவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement