• May 20 2024

இலங்கையில் வேலையற்றோரின் எண்ணிக்கை இவ்வளவா..! வெளியான அறிக்கை

job
Chithra / Jan 24th 2023, 10:32 am
image

Advertisement

நாட்டில் வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மனித வள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் சிசிர குமார இதனைத் தெரிவித்துள்ளார்.


நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 50 ஆயிரம் வேலையற்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுக்கான வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வேலையற்றோரின் எண்ணிக்கை இவ்வளவா. வெளியான அறிக்கை நாட்டில் வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மனித வள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் சிசிர குமார இதனைத் தெரிவித்துள்ளார்.நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 50 ஆயிரம் வேலையற்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இவர்களுக்கான வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement