• Dec 14 2024

தொண்டைமானாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரம முதல்வருக்கு 'மிகச் சிறந்த ஆன்மீகத்திற்கான விருது'...!

Sharmi / Feb 26th 2024, 9:11 am
image

யாழ் வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகன் சுவாமிகளுக்கு 'மிகச் சிறந்த ஆன்மீகத்திற்கான விருது' தமிழ்நாடு ABJ அறக்கட்டளையால் நேற்றையதினம்(25) வழங்கப்பட்டது.

கொழும்பில் தனியார் விடுதியில் இடம்பெற்ற  விருது வழங்கும் விழாவிலேயே அவருக்கு  'மிகச் சிறந்த ஆன்மீகத்திற்கான விருது' வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் , ABJ அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், மூத்த அறிவிப்பாளர் அப்துல் ஹமீர், பௌத்த மத குரு, உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

இதேவேளை, கடந்த பல வருடங்களாக தொடர்ச்சியாக பல்வேறு சேவைகளை முன்னெடுத்துவரும் செல்வச் சந்நிதியான் ஆச்சிரம முதல்வருக்கு  'மிகச் சிறந்த ஆன்மீகத்திற்கான விருது'  வழங்கி கௌரவிக்கப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.




தொண்டைமானாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரம முதல்வருக்கு 'மிகச் சிறந்த ஆன்மீகத்திற்கான விருது'. யாழ் வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகன் சுவாமிகளுக்கு 'மிகச் சிறந்த ஆன்மீகத்திற்கான விருது' தமிழ்நாடு ABJ அறக்கட்டளையால் நேற்றையதினம்(25) வழங்கப்பட்டது.கொழும்பில் தனியார் விடுதியில் இடம்பெற்ற  விருது வழங்கும் விழாவிலேயே அவருக்கு  'மிகச் சிறந்த ஆன்மீகத்திற்கான விருது' வழங்கப்பட்டது.இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் , ABJ அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், மூத்த அறிவிப்பாளர் அப்துல் ஹமீர், பௌத்த மத குரு, உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.இதேவேளை, கடந்த பல வருடங்களாக தொடர்ச்சியாக பல்வேறு சேவைகளை முன்னெடுத்துவரும் செல்வச் சந்நிதியான் ஆச்சிரம முதல்வருக்கு  'மிகச் சிறந்த ஆன்மீகத்திற்கான விருது'  வழங்கி கௌரவிக்கப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement