• Apr 02 2025

கட்சித் தீர்மானங்களை மீறியோரின் பதவிகள் பறிப்பு..! மொட்டு கட்சியின் அதிரடி அறிவிப்பு

Chithra / Sep 4th 2024, 1:00 pm
image


கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்கம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் வேட்பாளரை நிறுத்துவதற்கான யோசனைகளை கட்சி ஏற்றுக்கொண்டுள்ள பின்னணியில், 

அதற்கெதிராக கட்சிக்கு தெரியாமல் அல்லது நேரடியாக செயற்பட்டால் கட்சியில் அந்த உறுப்பினர் எந்த பதவியை வகித்தாலும் அந்த உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு நபரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கட்சித் தீர்மானங்களை மீறியோரின் பதவிகள் பறிப்பு. மொட்டு கட்சியின் அதிரடி அறிவிப்பு கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்கம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளாரமேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் வேட்பாளரை நிறுத்துவதற்கான யோசனைகளை கட்சி ஏற்றுக்கொண்டுள்ள பின்னணியில், அதற்கெதிராக கட்சிக்கு தெரியாமல் அல்லது நேரடியாக செயற்பட்டால் கட்சியில் அந்த உறுப்பினர் எந்த பதவியை வகித்தாலும் அந்த உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு நபரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement