யாழ் வடமராட்சி தொண்டைமானாறு கடற்பகுதியில் 310kg கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா, இரண்டு படகுகள், மற்றும் கைது செய்யப்பட்ட இருவரும் பருத்தித்துறை பொலிஸாரிடம் உரிய சட்ட நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மற்றும் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் பெருமளவான கஞ்சாவுடன் மூவர் கைது. யாழ் வடமராட்சி தொண்டைமானாறு கடற்பகுதியில் 310kg கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா, இரண்டு படகுகள், மற்றும் கைது செய்யப்பட்ட இருவரும் பருத்தித்துறை பொலிஸாரிடம் உரிய சட்ட நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மற்றும் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.