• Mar 12 2025

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள்!

Chithra / Mar 11th 2025, 4:27 pm
image

 

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று பேர் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் முறையாகப் பதவியேற்றனர்.

அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டபிள்யூ.கே.எஸ்.யு. பிரேமச்சந்திரா, கே. பிரியந்த பெர்னாண்டோ மற்றும் ஏ. பிரேமசங்கர் ஆகியோருக்கு ஜனாதிபதியால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.


மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள்  மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று பேர் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் முறையாகப் பதவியேற்றனர்.அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டபிள்யூ.கே.எஸ்.யு. பிரேமச்சந்திரா, கே. பிரியந்த பெர்னாண்டோ மற்றும் ஏ. பிரேமசங்கர் ஆகியோருக்கு ஜனாதிபதியால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.இந் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement