• May 03 2024

இலங்கையில் 'டிக் டாக்' செயலிக்கு தடை..? வெளியான தகவல் samugammedia

Chithra / May 14th 2023, 2:12 pm
image

Advertisement

டிக் டாக் மொபைல் செயலியை குழந்தைகள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் பேரழிவு நிலையை சந்திக்க நேரிடும் என சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.


கையடக்கத் தொலைபேசி பாவனையால் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் 'டிக் டாக்' செயலிக்கு தடை. வெளியான தகவல் samugammedia டிக் டாக் மொபைல் செயலியை குழந்தைகள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் பேரழிவு நிலையை சந்திக்க நேரிடும் என சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.கையடக்கத் தொலைபேசி பாவனையால் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement