ஹாலிவுட் சினிமாவில் டைட்டானிக், தி லார்ட் ஆப் ஆஃப் தி ரிங்ஸ் போன்ற படங்களில் நடித்த பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார்.
இவர், டைட்டானிக் படத்தில் கேப்டன் எட்வர்ட் ஸ்மித் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். The Lord Of The Rings திரைப்படங்களில் தியோடன் (Theoden) என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றார்.
இந்த நிலையில், நடிகர் பெர்னார்ட் ஹில் தனது 79வது வயதில் காலமாகியுள்ளார். இந்த தகவல் நேற்று காலை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவரது மறைவுக்கு சக நடிகர்கள் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
டைட்டானிக் பட நடிகர் காலமானார் அதிர்ச்சியில் ஹாலிவுட் பிரபலங்கள் ஹாலிவுட் சினிமாவில் டைட்டானிக், தி லார்ட் ஆப் ஆஃப் தி ரிங்ஸ் போன்ற படங்களில் நடித்த பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார்.இவர், டைட்டானிக் படத்தில் கேப்டன் எட்வர்ட் ஸ்மித் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். The Lord Of The Rings திரைப்படங்களில் தியோடன் (Theoden) என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றார்.இந்த நிலையில், நடிகர் பெர்னார்ட் ஹில் தனது 79வது வயதில் காலமாகியுள்ளார். இந்த தகவல் நேற்று காலை உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது அவரது மறைவுக்கு சக நடிகர்கள் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.