திருகோணமலை -தோப்பூர் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட நஜா விவசாய சம்மேளன விவசாயிகளுக்கு ரஷ்யா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட, இலவச மானிய பசளை(MOP) விநியோகம் இன்று (24) இடம்பெற்றது.
இதன்போது நஜா விவசாய சம்மேளனத்திற்குட்பட்ட 213 விவசாயிகளுக்கு ரஷ்யா அரசாங்கத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட MOP பசளை இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
தோப்பூரில் விவசாயிகளுக்கு : இலவச மானிய உரம் வழங்கல் திருகோணமலை -தோப்பூர் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட நஜா விவசாய சம்மேளன விவசாயிகளுக்கு ரஷ்யா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட, இலவச மானிய பசளை(MOP) விநியோகம் இன்று (24) இடம்பெற்றது.இதன்போது நஜா விவசாய சம்மேளனத்திற்குட்பட்ட 213 விவசாயிகளுக்கு ரஷ்யா அரசாங்கத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட MOP பசளை இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.