• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்...!samugammedia

Sharmi / Oct 25th 2023, 11:14 am
image

Advertisement

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(25)  சற்று குறைந்துள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கியில்-  318.62 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 320.91 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 331.91 ரூபாவிலிருந்து, 333.18 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில்- கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 319.50 ரூபாவாகவும் 330.50 ரூபாவாகவும் உள்ளது.

சம்பத் வங்கியில்- 321 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 322 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 331 ரூபாவிலிருந்து, 332 ரூபாவாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(25)  சற்று குறைந்துள்ளது.அதன்படி,மக்கள் வங்கியில்-  318.62 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 320.91 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 331.91 ரூபாவிலிருந்து, 333.18 ரூபாவாக உயர்ந்துள்ளது.கொமர்ஷல் வங்கியில்- கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 319.50 ரூபாவாகவும் 330.50 ரூபாவாகவும் உள்ளது.சம்பத் வங்கியில்- 321 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 322 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 331 ரூபாவிலிருந்து, 332 ரூபாவாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement