• May 07 2024

இன்று நாட்டை வந்தடையும் சீன ஆராய்ச்சிக் கப்பல்..! வழங்கப்பட்ட திடீர் அனுமதி samugammedia

Chithra / Oct 25th 2023, 11:23 am
image

Advertisement


 

இலங்கைக்குள் வர அனுமதிக்கப்பட்டுள்ள “ஷி யான் 6” என்ற சீனக் கப்பல் இன்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த கப்பல் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டதாக முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், “ஷி யான் 6” கப்பலுக்கு இன்றைய தினம் வருகைத் தர வெளிவிவகார அமைச்சு திடீரென இன்று அனுமதி வழங்கியுள்ளது. 

இன்று நாட்டை வந்தடையும் சீன ஆராய்ச்சிக் கப்பல். வழங்கப்பட்ட திடீர் அனுமதி samugammedia  இலங்கைக்குள் வர அனுமதிக்கப்பட்டுள்ள “ஷி யான் 6” என்ற சீனக் கப்பல் இன்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த கப்பல் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டதாக முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது.எனினும், “ஷி யான் 6” கப்பலுக்கு இன்றைய தினம் வருகைத் தர வெளிவிவகார அமைச்சு திடீரென இன்று அனுமதி வழங்கியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement