• May 19 2024

வீட்டை விட்டு வெளியேறும் முத்து? வேலையை காட்டிய மீனா... சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாராத திருப்பம்

Aathira / May 5th 2024, 6:45 pm
image

Advertisement

சிறகடிக்க ஆசை சீரியலில் அமோ வெடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என்பதை பார்ப்போம்.

அதில், முத்து பாரில் இருந்து குடிப்பது போல சிட்டி வெளியிட்ட வீடியோவை மனோஜ் வீட்டில் உள்ள அனைவருக்கும் போட்டு காட்டுகிறார். இதனால் எல்லாருமே முத்து குடித்து விட்டதாக நம்பி விடுகின்றார்கள்.

வீட்டுக்கு வந்த முத்து மீனாவின் கையை பிடித்து நான் குடிக்கவில்லை என்று சொல்லவும் அவர் நம்பாமல் முத்துவின் கையை எடுத்து விடுகிறார்.


அண்ணாமலையிடமும் நான் தப்பு பண்ணவில்லை என்று முத்து சொல்லவும், அண்ணாமலை குடிக்காத குடிக்காத என்று எத்தனை  தரம் சொன்னேன் என்று பேசிக்கொண்டிருக்க, மனோஜ் இடையில் புகுந்து முத்துவுக்கு எதிராக பேச முத்து அவரை அடிப்பதற்கு செல்கிறார்.

இதை தொடர்ந்து அண்ணாமலை முத்து இழுத்து முதன்முறையாக அவருக்கு அடிக்கிறார். இதை பார்த்து வீட்டார்கள் அனைவருமே  அதிர்ச்சி அடைகின்றார்கள்.

விஜயாவும் இதுதான் சான்ஸ் என அவர்களை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். போலீஸ் ஸ்டேஷனிலும் முத்துவின் லைசன்ஸ் கேன்சல் பண்ண போவதாக சொல்லி அவரிடம் வேலை வாங்குகிறார்கள். இவ்வாறு இந்த சதியிலிருந்து முத்து எவ்வாறு வெளி வருகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வீட்டை விட்டு வெளியேறும் முத்து வேலையை காட்டிய மீனா. சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாராத திருப்பம் சிறகடிக்க ஆசை சீரியலில் அமோ வெடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என்பதை பார்ப்போம்.அதில், முத்து பாரில் இருந்து குடிப்பது போல சிட்டி வெளியிட்ட வீடியோவை மனோஜ் வீட்டில் உள்ள அனைவருக்கும் போட்டு காட்டுகிறார். இதனால் எல்லாருமே முத்து குடித்து விட்டதாக நம்பி விடுகின்றார்கள்.வீட்டுக்கு வந்த முத்து மீனாவின் கையை பிடித்து நான் குடிக்கவில்லை என்று சொல்லவும் அவர் நம்பாமல் முத்துவின் கையை எடுத்து விடுகிறார்.அண்ணாமலையிடமும் நான் தப்பு பண்ணவில்லை என்று முத்து சொல்லவும், அண்ணாமலை குடிக்காத குடிக்காத என்று எத்தனை  தரம் சொன்னேன் என்று பேசிக்கொண்டிருக்க, மனோஜ் இடையில் புகுந்து முத்துவுக்கு எதிராக பேச முத்து அவரை அடிப்பதற்கு செல்கிறார்.இதை தொடர்ந்து அண்ணாமலை முத்து இழுத்து முதன்முறையாக அவருக்கு அடிக்கிறார். இதை பார்த்து வீட்டார்கள் அனைவருமே  அதிர்ச்சி அடைகின்றார்கள்.விஜயாவும் இதுதான் சான்ஸ் என அவர்களை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். போலீஸ் ஸ்டேஷனிலும் முத்துவின் லைசன்ஸ் கேன்சல் பண்ண போவதாக சொல்லி அவரிடம் வேலை வாங்குகிறார்கள். இவ்வாறு இந்த சதியிலிருந்து முத்து எவ்வாறு வெளி வருகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement