சில படங்கள் ஆரவாரமாக முக்கிய நடிகர்களை வைத்து தயாராக இருந்தாலும் திடீரென படத்தில் இருந்து அவர்கள் விலகுவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. அவ்வாறு பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கும் thag life படத்தின் புதிய தகவல் கிடைத்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்குதிரைப்படம் thag life ஆகும். குறித்த திரைப்படத்தில் கமலுடன் துல்கர் சல்மான் , ஜெயம்ரவி , திரிஷா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைய இருந்த நிலையில் குறித்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் விளகினார்.
இவரை தொடர்ந்தே ஜெயம் ரவியும் விலக குறித்த படத்தில் ஜெயம்ரவியின் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இவ்வாறு இருக்கையிலேயே குறித்த படப்பிடிப்பில் கமலுடன் சேர்ந்து சிம்பு நிற்கும் புகைப்படம் வைரலாகி உள்ளது.
கமலுடன் நிற்கும் சிம்பு அப்போ thag life படத்துல சிம்பு கன்பாம் சில படங்கள் ஆரவாரமாக முக்கிய நடிகர்களை வைத்து தயாராக இருந்தாலும் திடீரென படத்தில் இருந்து அவர்கள் விலகுவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. அவ்வாறு பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கும் thag life படத்தின் புதிய தகவல் கிடைத்துள்ளது.மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்குதிரைப்படம் thag life ஆகும். குறித்த திரைப்படத்தில் கமலுடன் துல்கர் சல்மான் , ஜெயம்ரவி , திரிஷா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைய இருந்த நிலையில் குறித்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் விளகினார்.இவரை தொடர்ந்தே ஜெயம் ரவியும் விலக குறித்த படத்தில் ஜெயம்ரவியின் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இவ்வாறு இருக்கையிலேயே குறித்த படப்பிடிப்பில் கமலுடன் சேர்ந்து சிம்பு நிற்கும் புகைப்படம் வைரலாகி உள்ளது.