• Dec 03 2024

விரைவில் ஓடிடியில் ரிலீஸாக உள்ள ரத்னம் திரைப்படம் ... காரணம் சுந்தர்.சி?

Aathira / May 6th 2024, 5:44 pm
image

ஹரி - விஷால் கூட்டணியில் உருவான படம் தான் ரத்னம். இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

கடந்த ரிலீஸ் ஆன இந்த படத்திற்கு ஆரம்பத்தில் நல்ல எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் இந்த வாரம் அரண்மணை 4 படம் வெளியான காரணத்தினால் ரத்னம் டல் அடித்துள்ளது. 

இந்த நிலையில், விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. 


இப்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கி உள்ள அமேசான் பிரைம் நிறுவனம் அப்படத்தை வருகிற மே 24ந் தேதி ஓடிடியில் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ரத்னம் படம் இதுவரையில் 20 கோடி தான் வசூலித்த நிலையில்,  அரண்மனை 4 திரைப்படம் மூன்றே நாட்களில் ரூ.18 கோடி வசூலித்து மாஸ் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் ஓடிடியில் ரிலீஸாக உள்ள ரத்னம் திரைப்படம் . காரணம் சுந்தர்.சி ஹரி - விஷால் கூட்டணியில் உருவான படம் தான் ரத்னம். இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.கடந்த ரிலீஸ் ஆன இந்த படத்திற்கு ஆரம்பத்தில் நல்ல எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் இந்த வாரம் அரண்மணை 4 படம் வெளியான காரணத்தினால் ரத்னம் டல் அடித்துள்ளது. இந்த நிலையில், விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கி உள்ள அமேசான் பிரைம் நிறுவனம் அப்படத்தை வருகிற மே 24ந் தேதி ஓடிடியில் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, ரத்னம் படம் இதுவரையில் 20 கோடி தான் வசூலித்த நிலையில்,  அரண்மனை 4 திரைப்படம் மூன்றே நாட்களில் ரூ.18 கோடி வசூலித்து மாஸ் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement