பொதுவாகவே திரைப்படங்கள் ஒரே நாளை குறி வைத்து அல்லது ஒரே மாதத்தை குறி வைத்து ரிலீஸ் ஆக்குவது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறே சமீபத்தில் இந்த மே மாதத்தை குறி வைத்து பல சிறிய மற்றும் பெரிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
திரைப்பட தயாரிப்பாளர்கள் விடுமுறை நாட்கள் மற்றும் வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகாத நாட்கள் போன்றவற்றை தீர்மானித்தே திரைப்படங்களை வெளியிடுகின்றனர். அவ்வாறே இந்த மே மாத விடுமுறையில் பல திரைப்படங்கள் வெளியாகின்றன.
சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன்தாஸ் நடித்த ‘ரசவாதி', கவின் நடித்த ‘ஸ்டார்’, அமீர் நடித்த ‘உயிர் தமிழுக்கு’ ஆகிய படங்கள் மே 10ம் தேதி ரிலீஸ் ஆகின்றது.சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு' ரிலீஸ் மே 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன் மே 17ல் உறியடி விஜய்குமாரின் ‘எலக்ஷன்' படமும் ரிலீஸ் ஆகின்றது.
இந்த மே மாதம் களமிறங்கும் அசத்தலான திரைப்படங்கள் படங்களின் பட்டியல் இதோ பொதுவாகவே திரைப்படங்கள் ஒரே நாளை குறி வைத்து அல்லது ஒரே மாதத்தை குறி வைத்து ரிலீஸ் ஆக்குவது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறே சமீபத்தில் இந்த மே மாதத்தை குறி வைத்து பல சிறிய மற்றும் பெரிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.திரைப்பட தயாரிப்பாளர்கள் விடுமுறை நாட்கள் மற்றும் வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகாத நாட்கள் போன்றவற்றை தீர்மானித்தே திரைப்படங்களை வெளியிடுகின்றனர். அவ்வாறே இந்த மே மாத விடுமுறையில் பல திரைப்படங்கள் வெளியாகின்றன.சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன்தாஸ் நடித்த ‘ரசவாதி', கவின் நடித்த ‘ஸ்டார்’, அமீர் நடித்த ‘உயிர் தமிழுக்கு’ ஆகிய படங்கள் மே 10ம் தேதி ரிலீஸ் ஆகின்றது.சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு' ரிலீஸ் மே 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன் மே 17ல் உறியடி விஜய்குமாரின் ‘எலக்ஷன்' படமும் ரிலீஸ் ஆகின்றது.