• Apr 19 2025

இன்று புதிய சாதனை - உச்சத்தை எட்டிய தங்கம் விலை..!

Tamil nila / Mar 8th 2024, 7:25 pm
image

தங்கம் விலை இன்று புதிய சாதனை உச்சத்தை எட்டியதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

24 கெரட் தங்கத்தின் ஒரு அவுன்ஸ் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச விலையாக 2,170.99 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாரத்தில் இதுவரை 4.1 சதவீதத்தால் தங்க அவுன்ஸின் விலை அதிகரித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தின் இடைப்பகுதியில் பதிவான விலை அதிகரிப்பை விட இது அதிகம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று புதிய சாதனை - உச்சத்தை எட்டிய தங்கம் விலை. தங்கம் விலை இன்று புதிய சாதனை உச்சத்தை எட்டியதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.24 கெரட் தங்கத்தின் ஒரு அவுன்ஸ் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச விலையாக 2,170.99 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த வாரத்தில் இதுவரை 4.1 சதவீதத்தால் தங்க அவுன்ஸின் விலை அதிகரித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தின் இடைப்பகுதியில் பதிவான விலை அதிகரிப்பை விட இது அதிகம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement