• May 03 2024

Tamil nila / May 9th 2023, 6:34 am
image

Advertisement

மேஷம்


மேஷம் :குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

ரிஷபம்


ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். நீங்கள் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லி கொள்ள வேண்டாம். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

மிதுனம்


மிதுனம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாண பேச்சு தாமதமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வழிய வந்து பேசுவார்கள். தன்னம்பிகை துளிர்விடும் நாள்.

கடகம்



கடகம் :குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். நீண்ட நாட்களாக செல்லவேண்டும் என்று நினைத் திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்


சிம்மம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்பு தொல்லை குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குங்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

கன்னி


கன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளி போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். பண பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்


துலாம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்



விருச்சிகம்: கணவன் – மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முன்கோபம் குறையும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உடல்நிலை சீர் ஆகும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மனசாட்சிப்படி செயல்பட வேண்டிய நாள்.

தனுசு


தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் நான்கு, ஐந்து வேலைகளை இழுத்து போட்டு பார்க்க வேண்டி இருக்கும். உங்களை பற்றி சிலர் தவறாக பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். எதிர்பார்ப்பு தாமதமாக முடியும் நாள்.

மகரம்



மகரம்: இன்றைய தினம் வேலைச்சுமையால் நீங்கள் சோர்வு அடைவீர்கள். அனாவசிய செலவுகள் வேண்டாம். வெளி உணவுகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்


கும்பம்: புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டிய நாள்.

மீனம்



மீனம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் எண்ணங்கள் நிறைவேறும் நாள்.

இன்றைய ராசி பலன்- 09.05.2023 samugammedia மேஷம்மேஷம் :குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.ரிஷபம்ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். நீங்கள் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லி கொள்ள வேண்டாம். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.மிதுனம்மிதுனம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாண பேச்சு தாமதமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வழிய வந்து பேசுவார்கள். தன்னம்பிகை துளிர்விடும் நாள்.கடகம்கடகம் :குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். நீண்ட நாட்களாக செல்லவேண்டும் என்று நினைத் திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நாள்.சிம்மம்சிம்மம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்பு தொல்லை குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குங்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.கன்னிகன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளி போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். பண பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.துலாம்துலாம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.விருச்சிகம்விருச்சிகம்: கணவன் – மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முன்கோபம் குறையும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உடல்நிலை சீர் ஆகும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மனசாட்சிப்படி செயல்பட வேண்டிய நாள்.தனுசுதனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் நான்கு, ஐந்து வேலைகளை இழுத்து போட்டு பார்க்க வேண்டி இருக்கும். உங்களை பற்றி சிலர் தவறாக பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். எதிர்பார்ப்பு தாமதமாக முடியும் நாள்.மகரம்மகரம்: இன்றைய தினம் வேலைச்சுமையால் நீங்கள் சோர்வு அடைவீர்கள். அனாவசிய செலவுகள் வேண்டாம். வெளி உணவுகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.கும்பம்கும்பம்: புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டிய நாள்.மீனம்மீனம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் எண்ணங்கள் நிறைவேறும் நாள்.

Advertisement

Advertisement

Advertisement