• Sep 20 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியின் இன்றைய நிலவரம்..!samugammedia

Sharmi / Jun 22nd 2023, 11:41 am
image

Advertisement

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (22) ஏற்ற இறக்கத்துடன் பதிவாகியுள்ளது.

இதன்படி,

மக்கள் வங்கி ; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 300.71 ரூபாவிலிருந்து 298.77 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 318.51 ரூபாவிலிருந்து 316.44 ரூபாவாக குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி ; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 295.70 ரூபாவிலிருந்து 297.68 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 318 ரூபாவிலிருந்து 316 ரூபாவாக குறைந்துள்ளது.

சம்பத் வங்கி ; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி மாற்றமடையாமல் 298 ரூபா என்ற நிலையிலேயே உள்ளது. எனினும் விற்பனை பெறுமதி 315 ரூபாவிலிருந்து 313 ரூபாவாக குறைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியின் இன்றைய நிலவரம்.samugammedia இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (22) ஏற்ற இறக்கத்துடன் பதிவாகியுள்ளது.இதன்படி,மக்கள் வங்கி ; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 300.71 ரூபாவிலிருந்து 298.77 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 318.51 ரூபாவிலிருந்து 316.44 ரூபாவாக குறைந்துள்ளது.கொமர்ஷல் வங்கி ; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 295.70 ரூபாவிலிருந்து 297.68 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 318 ரூபாவிலிருந்து 316 ரூபாவாக குறைந்துள்ளது.சம்பத் வங்கி ; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி மாற்றமடையாமல் 298 ரூபா என்ற நிலையிலேயே உள்ளது. எனினும் விற்பனை பெறுமதி 315 ரூபாவிலிருந்து 313 ரூபாவாக குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement