இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (27) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா நிலையானதாக உள்ளது.
அதன்படி,
மக்கள் வங்கியில்அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே ரூ. 299.74, ரூ. 317.47 ஆகவுள்ளது.
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே ரூ. 297.68, ரூ. 298.90 ஆகவுள்ளது.
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே ரூ. 300,ரூ. 315 ஆகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியின் இன்றைய நிலவரம்.samugammedia இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (27) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா நிலையானதாக உள்ளது.அதன்படி,மக்கள் வங்கியில்அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே ரூ. 299.74, ரூ. 317.47 ஆகவுள்ளது.கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே ரூ. 297.68, ரூ. 298.90 ஆகவுள்ளது.சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே ரூ. 300,ரூ. 315 ஆகவும் பதிவாகியுள்ளது.